ETV Bharat / state

10ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வு நேரம் நீடிப்பு - தனித்தேர்வர்களுக்கான தேர்வு நேரம் நீடிப்பு

சென்னை: 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதும் தனித்தேர்வர்களுக்கும் 3 மணி நேரம் தேர்வு நடைபெறும் என அரசுத் தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

அரசுத் தேர்வுத்துறை
அரசுத் தேர்வுத்துறை
author img

By

Published : Dec 31, 2019, 1:38 PM IST

தனித்தேர்வர்களுக்கு தேர்வு நேரம் நீடிப்பது குறித்து அரசுத் தேர்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

" மார்ச் மாதம் நடைபெற இருக்கும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்கள் வரும் 6ஆம் தேதி முதல் 13ஆம் தேதிவரை கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வு சேவை மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

ஏற்கனவே, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை பழைய பாடத்திட்டத்தில் எழுதி தேர்ச்சி பெறாதவர்கள் மார்ச் 2020 மற்றும் ஜூன் 2020 பருவங்களில் நடைபெறும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை பழைய பாடத்திட்டதிலேயே எழுதலாம்.

நேரடி தனித்தேர்வர்கள் அனைவரும் பகுதி ஒன்றில் மொழிப்பாடத்தில் தமிழ்மொழி பாடத்தை மட்டுமே முதல் மொழிப்பாடமாக கண்டிப்பாகத் தேர்வெழுத வேண்டும்.

தேர்வர்களின் நலன் கருதி தேர்வுநேரம் அளவானது 2 மணி 30 நிமிடத்திலிருந்து 3 மணி நேரமாக மாற்றி
அமைக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மொழிப்பாடம் மற்றும் ஆங்கில மொழிப்பாடத்தில் இருந்து வந்த இரு தாள்களாக தேர்வெழுதும் நடைமுறைக்கு பதிலாக இந்த பாடங்களுக்கு ஒரே தாளாக தேர்வு (100 மதிப்பெண்) நடத்தப்படும்.

தனித்தேர்வர்கள், அவரவர்கள் விண்ணப்பிக்கும் கல்வி மாவட்டத்தில் அமைக்கப்படும் தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வெழுத வேண்டும்.

இந்த தேதிகளில் விண்ணப்பிக்க முடியாதவர்கள் ஜனவரி 20,21 ஆகிய தேதிகளில் தட்கல் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்" என அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் பார்க்க : அமெரிக்க பயிற்சியாளர்களைக் கொண்டு மாணவர்களுக்கு நீட் பயிற்சி!

Intro:
10 ம் வகுப்பு பொதுத் தேர்வில்
தனித்தேர்வர்களுக்கான நேரமும் நீடிப்பு Body:
10 ம் வகுப்பு பொதுத் தேர்வில்
தனித்தேர்வர்களுக்கான நேரமும் நீடிப்பு

சென்னை,

10 ம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுத விரும்பும் தனித்தேர்வர்களுக்கும் 3 மணி நேரம் தேர்வு நடைபெறும் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து அரசுத் தேர்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பத்தாம் வகுப்பு மார்ச் 2020 பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்கள் வரும் 6 ந் தேதி முதல்
13 ந் தேதி வரை கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ளஅரசுத் தேர்வு சேவை மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும்.

ஏற்கனவே, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை பழைய பாடத்திட்டத்தில் எழுதி தேர்ச்சி பெறாதவர்கள் மார்ச் 2020 மற்றும் ஜூன் 2020 பருவங்களில் நடைபெறும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை பழைய பாடத்திட்டதிலேயே எழுதலாம்.
நேரடித் தனித்தேர்வர்கள் அனைவரும் பகுதி 1 ல் மொழிப்பாடத்தில் தமிழ்மொழிப் பாடத்தை மட்டுமே முதல் மொழிப்பாடமாக கண்டிப்பாகத் தேர்வெழுதுதல் வேண்டும்.
தேர்வர்களின் நலன் கருதி தேர்வுநேரம் அளவானது 2 மணி 30 நிமிடத்தில் இருந்து 3 மணி நேரமாக மாற்றி
அமைக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மொழிப்பாடம் மற்றும் ஆங்கில மொழிப்பாடத்தில் இருந்து வந்த இரு தாள்களாக தேர்வெழுதும் நடைமுறைக்கு பதிலாக இந்தப் பாடங்களுக்கு ஒரே தாளாக தேர்வு (100 மதிப்பெண்) நடத்தப்படும்.

தனித்தேர்வர்கள், அவரவர்கள் விண்ணப்பிக்கும் கல்வி மாவட்டத்தில்அமைக்கப்படும் தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வெழுத வேண்டும். இந்த தேதிகளில் விண்ணப்பிக்க முடியாதவர்கள் ஜனவரி 20,21 ஆகிய தேதிகளில் தட்கல் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.