ETV Bharat / state

‘திருவள்ளுவர் யாருக்கும் சொந்தமில்லை; அவர் பொதுவானவர்’ - கமல் ஹாசன்! - திருவள்ளுவர் யாருக்கும் சொந்தமில்லாத பொதுவானவர், கமல் ஹாசன்

சென்னை: எல்லா மதத்தினரும் திருவள்ளுவரை சொந்தம் கொண்டாடுவது முதல் முறை அல்ல, திருவள்ளுவர் யாருக்கும் சொந்தமில்லாத பொதுவானவர் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் கூறியுள்ளார்.

kamal hassan
author img

By

Published : Nov 6, 2019, 9:44 PM IST

சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "கலை எனது தொழில், அரசியல் எனது கடமை. திருவள்ளுவருக்கு வண்ணம் பூசுவது தேவையில்லாதது. எல்லா மதத்தினரும் அவர்களுக்கு திருவள்ளுவர் சொந்தம் என்று கொண்டாடுவது இது முதல்முறை அல்ல. திருவள்ளுவர் கிறிஸ்துவரா என்று நானே பேச்சு போட்டியில் பேசியிருக்கிறேன். திருவள்ளுவர் யாருக்கும் சொந்தமில்லாமல் பொதுவானவர். இன்னும் சில அறிஞர்கள் சமணராக இருப்பார் என்றும் கூறுவர். திருவள்ளுவரை தங்களுடையதாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்று எல்லோரும் விரும்புகிறார்கள் என்ற ஒன்றை தான், ஒரு தமிழனாக என்னால் உணர முடிகிறது.

கமல் ஹாசன் செய்தியாளர் சந்திப்பு

உள்ளாட்சி தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் தயாராக உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்" என்றார்.

இதையும் படிங்க: 'திருவள்ளுவர் நாத்திகராக இருக்க வாய்ப்பே கிடையாது' - வெடித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

Intro:மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன் சென்னை விமான நிலையத்தில் பேட்டி

Body:மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன் சென்னை விமான நிலையத்தில் பேட்டி

நாளை பரமக்குடியில் தந்தை சீனிவாசன் சிலை திறப்பு விழாவிற்காகவும் ஸ்கில்ஸ் சென்டர் ஒன்றை திறப்பதற்காக செல்கிறேன் என்று தெரிவித்தார்

அறுபதாண்டு சினிமாவுக்கும் தற்போது உள்ள அரசியல் வாழ்வுக்கும் உள்ள வேறுபாடு என்று கேட்க்கப்பட்ட கேள்விக்கு

கலை எனது தொழில் இன்னொன்று எனது கடமை மக்களுக்கு ஆற்றுகின்ற தொண்டு என தெரிவித்தார்

திருவள்ளுவரை அனைத்துமதத்தினரும் எங்கள் மதம் என்று கூறுவது இது முதல் தடவை அல்ல திருவள்ளுவர் யாருக்கும் சொந்தமில்லாத பொது கருத்து உள்ளவர்

உள்ளாட்சித் தேர்தலுக்கு நாங்கள் தயாராக உள்ளோம் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்தார்

மருதநாயகம் திரைப்படம் எப்போது வேண்டுமானாலும் வெளிவரும் அதில் நான் நடக்கின்றனா இல்லையா என்றுதான் பார்க்க வேண்டும்

Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.