இதுகுறித்து மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஆயிரம் ஆண்டுகளாக நமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான இழப்பீடுதான் 'இடஒதுக்கீடு' நம் இளைஞர்களின் கல்வி, வேலைவாய்ப்பு உரிமையை நசுக்கும் இந்துத்துவ ஆர்.எஸ்.எஸ்-பாஜகவின் சதிகளை முறியடிக்க, நாம் போராடிபெற்ற சமூகநீதி இடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாக்க கட்சி, சாதி, மத எல்லை கடந்து ஒன்றுபடுவோம்” என பதிவிட்டுள்ளார்.
சமூக நீதிக்காக போராடும் அனைத்துக் கட்சி இயக்கத் தலைவர்களும் இதில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான 20 விழுக்காடு இடஒதுக்கீடை நடைமுறைப்படுத்த வேண்டும்!