ETV Bharat / state

ஆளுநர் ஒப்புதலுக்காக காத்திருக்க வேண்டாம் - தமிழ்நாடு அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை! - நீட் தேர்வு

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்க ஆளுநர் ஒப்புதலுக்காக காத்திருக்க வேண்டாம் என தமிழ்நாடு அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Thirumavalavan
Thirumavalavan
author img

By

Published : Oct 21, 2020, 4:33 AM IST

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்க ஆளுநர் ஒப்புதலுக்காக தமிழ்நாடு அரசு காத்திருக்கிறது. இந்நிலையில் இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்திராமல் #தமிழக_அரசு அரசாணை வெளியிட்டு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தத் தமிழக அரசு முன்வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

  • ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்திராமல் #தமிழக_அரசு அரசாணை வெளியிட்டு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தத் தமிழக அரசு முன்வர வேண்டும்.@CMOTamilNadu pic.twitter.com/j7WzG9ikDx

    — Thol. Thirumavalavan (@thirumaofficial) October 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.