தமிழ்நாட்டில் கலை, அறிவியல் படிப்புகளில் சேர கலந்தாய்வு நடத்தும் திட்டம் இல்லை என்று உயர் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா அறிவித்துள்ளார்.
மேலும், மாணவர்கள் அவரவர் விரும்பும் கல்லூரியில் சேர்ந்து படிக்கலாம் என்றும், கலந்தாய்வு நடத்தினால் மாணவர்கள் சேர்க்கை குறைந்துவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.
எனினும், பொறியியல் கல்லூரிகளுடன் கலை, அறிவியல் கல்லூரிகளை ஒப்பிட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: வாட்ஸ் அப் மூலம் புகார் அளிக்கலாம்' - காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால்