ETV Bharat / state

ஜீ 5 தளத்தில்“ஆர்ஆர்ஆர்” திரைப்படம் 100 மில்லியன் நிமிடங்கள் கடந்து சாதனை - இந்தியாவின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் பொழுதுபோக்கு திரைப்படம்

எஸ்.எஸ்.ராஜமௌலியின் “ஆர்ஆர்ஆர்”, திரைப்படம் (மே20) முதல் ஜீ 5 தளத்தில் திரையிடப்பட்டது, இப்படம் தற்போது 1000 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்) நான்கு மொழிகளிலும் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.

ஜீ5 தளத்தில்“ஆர்ஆர்ஆர்” திரைப்படம் 100 மில்லியன் நிமிடங்கள் கடந்து சாதனை

author img

By

Published : May 28, 2022, 6:54 AM IST

சென்னை: இந்தியாவின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் பொழுதுபோக்கு திரைப்படம் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். எஸ்.எஸ்.ராஜமௌலியின் “ஆர்ஆர்ஆர்”, திரைப்படம் (மே20)2022 முதல் ஜீ 5 தளத்தில் திரையிடப்பட்டது, இப்படம் தற்போது 1000 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்) நான்கு மொழிகளிலும் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் கூறும்போது, . “ஆர் ஆர் ஆர்” திரைப்படத்தின் மீது காட்டும் அன்பிற்கு மிகுந்த நன்றி. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படத்திற்கு பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பது மிகவும் உற்சாகமாக இருக்கிறது. உங்கள் மகத்தான வரவேற்பை கண்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்" என்றார்.

நடிகர் ராம் சரண் கூறும்போது, “ஆர் ஆர் ஆர்” மீதான ரசிகர்களின் காதலை கண்டு நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படத்தை அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், இப்போது ரசிகர்கள் கொண்டாடுவது மிகுந்த உற்சாகத்தை தந்துள்ளது. படத்தை பாராட்டிய அனைவருக்கும் நன்றி” என்றார்.

பிரபல கலைஞர்கள் மற்றும் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களின் ஈடுபாட்டை உள்ளடக்கிய எஸ்.எஸ்.ராஜமௌலியின் “ஆர் ஆர் ஆர்” அதன் பிரம்மாண்டமான திரைப்படத் தயாரிப்பு பணி மற்றும் அருமையான காட்சிகள் மூலம் சர்வதேச பார்வையாளர்களை கவர்ந்தது. இந்தத் திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் ஜீ 5 இல் இப்படத்தின் ஓடிடி பிரீமியர் வெற்றியின் மராத்தான் இன்னும் தொடர்கிறது.

இதையும் படிங்க:’ஆர். ஆர். ஆர்.’ படத்தில் அதிரடி கதாபாத்திரத்தில் ஜூனியர் என்.டி.ஆர்.!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.