திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் மதிமுக நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக அலுவலகத்தில் தொகுதி பங்கீடு தொடர்பாக உயர்நிலை குழு கூட்டம் இன்று (மார்ச் 6) நடைபெற்றது.
இதற்கு மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமை தாங்கினார். அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: அதிமுக வேட்பாளர் நேர்காணல் விறுவிறுப்பு!