ETV Bharat / state

தப்லிஹி மாநாட்டில் பங்கேற்றவர்கள் கரோனா பரிசோதனைக்கு உட்பட வேண்டும் - தப்லிஹி மாநாட்டில் கலந்தவர்கள் கரோனா சோதனை

சென்னை: டெல்லி தப்லிஹி மாநாட்டில் கலந்து கொண்டு தமிழ்நாடு திரும்பியவர்கள் அனைவரும் தங்களாக முன்வந்து கரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

sds
dsd
author img

By

Published : Apr 2, 2020, 7:28 AM IST

டெல்லியில் நடைபெற்ற தப்லிஹி மாநாட்டில் கலந்துக் கொண்டு தமிழ்நாடு திரும்பியவர்கள் தங்களை கரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், தப்லிஹி ஜமாத் சகோதரர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் ஒவ்வொரு குடிமகனின் ஆராேக்கியமும் நமக்கு முக்கியமே கடந்த மார்ச் மாதம் 8 ந் தேதி முதல் 20 ம் தேதி வரை டெல்லியில் நடைபெற்ற நிஜாமுதீன் தப்லிஹி மாநாட்டில் கலந்துக் கொண்டவர்களில் பெரும்பாலோருக்கு கெரோனா தொற்று இருப்பதற்கான அபாயம் கண்டறியப்பட்டுள்ளது.
dsd
தப்லிஹி மாநாட்டில் பங்கேற்றவர்கள் கரோனா பரிசோதனைக்கு உட்பட தமிழ்நாடு அரசு வேண்டுகோள்
இந்த நிகழ்வில் கலந்துக் கொண்ட யாரேனும் இதுவரை கரோனா பரிசோதனைக்கு தங்களை உட்படுத்திக் கொள்ளவில்லையெனில் உடனடியாக சுகாதாரத்துறையின் உதவிமைய எண்களான 7824849263, 044 4627441 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.