ETV Bharat / state

தமிழ்நாட்டில் 4,538 பேருக்குக் கரோனா தொற்று உறுதி!

author img

By

Published : Jul 17, 2020, 8:20 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் இன்று (ஜூலை 17) 4,538 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மொத்த பாதிப்பு 1 லட்சத்து 60 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இன்று 4,526 பேருக்கு கரோனா தொற்று உறுதி
இன்று 4,526 பேருக்கு கரோனா தொற்று உறுதி

தமிழ்நாட்டில் இன்று (ஜூலை 17) புதிதாக 4 ஆயிரத்து 538 பேருக்குக் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 1 லட்சத்து 60 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர் விவரங்களை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, "தமிழ்நாட்டில் 17 லட்சத்து 56 ஆயிரத்து 998 நபர்களுக்குக் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 907 நபர்களுக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இன்று (ஜூலை 17) 47 ஆயிரத்து 539 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் 4 ஆயிரத்து 538 நபர்கள் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளனர் எனக் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்த 4,463 நபர்களுக்கும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 75 நபர்களுக்கும் நோய் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்கள் ஆகியவற்றில் 47 ஆயிரத்து 782 நபர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் குணமடைந்த 3,391 நபர்கள் இன்று(ஜூலை 17) வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 807 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில், சிகிச்சைப் பலனின்றி 79 பேர் இன்று இறந்துள்ளனர். இதுவரை 2,315 பேர் சிகிச்சைப் பலனின்றி இறந்துள்ளனர்.

தலைநகர் சென்னையில் இரண்டு நாள்களாக குறைந்து வந்த நோய்த்தொற்று இன்று (ஜூலை 17) சற்று அதிகரித்துள்ளது. புதிதாக இன்று 1,243 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மாவட்டம் வாரியாக கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை:

சென்னை - 83,377
செங்கல்பட்டு - 9,035
திருவள்ளூர் - 8,329
மதுரை - 7,858
காஞ்சிபுரம் - 4,422
திருவண்ணாமலை - 3,709
வேலூர் - 3,628
தூத்துக்குடி - 3,129
விருதுநகர் - 2,948
திருநெல்வேலி - 2,345
ராமநாதபுரம் - 2,249
தேனி - 2,229
சேலம் - 2,186
கள்ளக்குறிச்சி - 2,107
கன்னியாகுமரி - 2,041
விழுப்புரம் - 2,039
திருச்சிராப்பள்ளி - 2,004
ராணிப்பேட்டை - 1,915
கோயம்புத்தூர் - 1,785
கடலூர் - 1,690
திண்டுக்கல் - 1,356
சிவகங்கை - 1,260
தஞ்சாவூர் - 952
தென்காசி - 926
புதுக்கோட்டை - 907

திருவாரூர் - 830
அரியலூர் - 609
திருப்பத்தூர் - 512
ஈரோடு - 464
திருப்பூர் - 409
நாகப்பட்டினம் - 396
நீலகிரி - 371
கிருஷ்ணகிரி - 345

தருமபுரி - 324
நாமக்கல் - 278
கரூர் - 231
பெரம்பலூர் - 200

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள்: 656
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள்: 432
ரயில் மூலம் வந்தவர்கள்: 424 நபர்கள் என தற்போதுவரை, கரோனா தொற்றால் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 907 நபர்களுக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: தயங்காமல் பிளாஸ்மா தானம் செய்வோம்! சக உயிர்களைக் காப்போம்! - முதலமைச்சர்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.