ETV Bharat / state

தமிழ்நாட்டில் இன்று 3,509 பேருக்கு கரோனா; 70 ஆயிரத்தைக் கடந்த பாதிப்பு!

author img

By

Published : Jun 24, 2020, 6:50 PM IST

Updated : Jun 25, 2020, 6:10 PM IST

tamilnadu coronavirus count update today

18:09 June 24

தமிழ்நாட்டில் இன்று 3,509 பேருக்குக் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 70,00ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் மேலும் 2,865 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னை தவிர பிற மாவட்டங்களில் இன்று 1,654 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதேபோல் இன்று கரோனாவுக்கு 33 பேர் உயிரிழந்ததால், இறப்பு எண்ணிக்கை 866ஆக அதிகரித்துள்ளது. இன்று 2,424 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தமிழ்நாட்டில் இதுவரை குணமடைந்துள்ளனர் எண்ணிக்கை 37,763ஆக உயர்ந்துள்ளது. 

தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67, 468ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் மட்டும் 1,654  பேருக்குப் புதிதாக கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45,654ஆக உயர்ந்துள்ளது. 

Last Updated : Jun 25, 2020, 6:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.