ETV Bharat / state

பள்ளி மாணவர்கள் 11 பேர் உள்பட 1,591 பேருக்கு கரோனா - கரோனா தொற்று

தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்து 1,591 நபர்களுக்கு புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இறந்தவர்களின் எண்ணிக்கையும் சற்று அதிகரித்துள்ளது.

tamilnadu corona update  tamilnadu corona update  today covid update  corona count  கரோனா  கரோனா பரவல்  கரோனா தொற்று  தமிழ்நாட்டின் கரோனா நிலவரம்
கரோனா
author img

By

Published : Sep 14, 2021, 9:06 PM IST

Updated : Sep 15, 2021, 1:01 PM IST

சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செப்டம்பர் 14ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், தமிழ்நாட்டில் புதிதாக 1 லட்சத்து 51 ஆயிரத்து 784 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன் மூலம் தமிழ்நாட்டில் 1,591 நபர்களுக்கு புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 4 கோடியே 36 லட்சத்து 26 ஆயிரத்து 996 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் 26 லட்சத்து 37 ஆயிரத்து 10 நபர்களுக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 16 ஆயிரத்து 549 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் குணமடைந்த ஆயிரத்து 537 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 25 லட்சத்து 85 ஆயிரத்து 244 என உயர்ந்துள்ளது.

மேலும் தனியார் மருத்துமனையில் 7 நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் 20 நோயாளிகளும் என 27 நோயாளிகள் சிகிச்சை பலனின்றி இறந்து உள்ளனர். இதன்மூலம் இறந்தவர்கள் எண்ணிக்கை 35 ஆயிரத்து 217 என உயர்ந்துள்ளது. இதில் ஈரோடு, திருவாரூர், நாகப்பட்டினம் மாணவர்கள் 11 பேர் அடங்கும். பள்ளிகள் திறக்கப்பட்டதிலிருந்து மொத்தம் 83 மாணவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தொடங்க இன்று ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. நாளை இதுகுறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

சென்னை5,46,646
கோயம்புத்தூர் 2,39,177
செங்கல்பட்டு 1,66,934
திருவள்ளூர் 1,16,727
சேலம் 96,947
திருப்பூர் 91,543
ஈரோடு 1,00,082
மதுரை 74,227
காஞ்சிபுரம் 73,321
திருச்சிராப்பள்ளி 75,101
தஞ்சாவூர் 72,118
கன்னியாகுமரி 61,336
கடலூர் 62,827
தூத்துக்குடி 55,635
திருநெல்வேலி 48,593
திருவண்ணாமலை 53,802
வேலூர் 49,099
விருதுநகர் 45,855
தேனி 43,295
விழுப்புரம் 45,121
நாமக்கல் 49,682
ராணிப்பேட்டை 42,781
கிருஷ்ணகிரி 42,364
திருவாரூர் 39,552
திண்டுக்கல் 32,627
புதுக்கோட்டை 29,395
திருப்பத்தூர் 28,722
தென்காசி 27,196
நீலகிரி 32,189
கள்ளக்குறிச்சி 30,510
தருமபுரி 27,133
கரூர் 23,320
மயிலாடுதுறை 22,373
ராமநாதபுரம் 20,250
நாகப்பட்டினம் 20,037
சிவகங்கை 19,610
அரியலூர் 16,535
பெரம்பலூர் 11,813
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள்1,025
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள்1,082
ரயில் மூலம் வந்தவர்கள்428

இதையும் படிங்க: சுழற்சி முறையில் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம்

Last Updated : Sep 15, 2021, 1:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.