சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,668 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
கரோனா தொற்றிலிருந்து ஒரே நாளில் 1,887 பேர் குணமடைந்துள்ளனர்.
24 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு எண்ணிக்கை
சென்னை | 5,42,198 |
செங்கல்பட்டு | 1,64,273 |
திருவள்ளூர் | 1,15,082 |
காஞ்சிபுரம் | 72,452 |
மதுரை | 73,860 |
விருதுநகர் | 45,684 |
தூத்துக்குடி | 55,360 |
தேனி | 43,122 |
கோயம்புத்தூர் | 2,33,840 |
திருவண்ணாமலை | 52,973 |
வேலூர் | 48,586 |
ராணிப்பேட்டை | 42,366 |
திருநெல்வேலி | 48,310 |
கன்னியாகுமரி | 60,701 |
கடலூர் | 61,777 |
சேலம் | 95,352 |
திருச்சிராப்பள்ளி | 73,779 |
விழுப்புரம் | 44,479 |
கள்ளக்குறிச்சி | 29,814 |
தஞ்சாவூர் | 69,937 |
திண்டுக்கல் | 32,405 |
புதுக்கோட்டை | 28,819 |
ராமநாதபுரம் | 20,151 |
தென்காசி | 26,988 |
சிவகங்கை | 19,195 |
திருவாரூர் | 38,663 |
திருப்பத்தூர் | 28,469 |
அரியலூர் | 16,186 |
கிருஷ்ணகிரி | 41,873 |
நாகப்பட்டினம் | 19,331 |
திருப்பூர் | 89,528 |
ஈரோடு | 97,016 |
நாமக்கல் | 48,283 |
நீலகிரி | 31,413 |
கரூர் | 22,974 |
தர்மபுரி | 26,612 |
பெரம்பலூர் | 11,634 |
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் | 1020 |
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் | 1081 |
ரயில் மூலம் வந்தவர்கள் | 428 |