ETV Bharat / state

தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவாக 2,141 பேருக்கு கரோனா

author img

By

Published : Jun 18, 2020, 7:06 PM IST

Updated : Jun 18, 2020, 8:27 PM IST

தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவாக 2,141 பேருக்கு கரோனா
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவாக 2,141 பேருக்கு கரோனா

17:52 June 18

tamilnadu-corona-count-update

தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவாக 2,141 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஒரே நாளில் கரோனாவுக்கு 49 பேர் உயிரிழந்ததால், இறப்பு எண்ணிக்கை 625 ஆக அதிகரித்துள்ளது. இன்று 1,017 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்து 334ஆக உயர்ந்துள்ளது. இன்று சென்னையில் மட்டும் 1,373 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37,070ஆக உயர்ந்துள்ளது.

Last Updated : Jun 18, 2020, 8:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.