ETV Bharat / state

ஜூன் மாதத்தில் 12 மொழிகளில் வெளியாகிறது திருக்குறள் - 'வாவ்' செம அறிவிப்பால்ல இருக்கு! - திருக்குறள்

ஜூன் மாதத்தில்12 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு செய்து வெளியாகும் என செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குனர் சந்திரசேகர் தகவல் தெரிவித்துள்ளார்.

ஜூன் மாதத்தில்12 மொழிகளில் வெளியாகிறது திருக்குறள் -செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குனர் சந்திரசேகர் தகவல்

author img

By

Published : May 24, 2022, 6:11 PM IST

சென்னை, ஜூன் மாதத்தில் 12 இந்திய மொழிகளில் உலகப் பொதுமறையான திருக்குறள் வெளியிடப்படும் என செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குனர் சந்திரசேகர் தகவல் தெரிவித்துள்ளார்.

செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சார்பில் 12 மொழிகளில் திருக்குறளை மொழி பெயர்கும் பணி நிறைவடைந்து அச்சிடும் பணி நடைபெறுகிறது. செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், சங்க இலக்கியங்களை இந்திய மொழிகளிலும் வெளிநாட்டு மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடும் பணியில் ஈடுபட்டுள்ளது.

திருக்குறளை அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்து, அனைவருக்கும் தமிழ் மொழியின் தொன்மை மற்றும் தமிழரின் பண்பாட்டை தெரிவிக்கும் நடவடிக்கையை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. ஹிந்தி, சமஸ்கிருதம், மராத்தி, ஒடியா, நேபாளி, உருது, மலையாளம் உள்ளிட்ட 12 இந்திய மொழிகளில் திருக்குறள் மொழிப்பெயர்கப்பட்டுள்ளது.

இந்த மாதத்திற்குள்ளாக அச்சிடும் பணி நிறைவடைந்து ஜுன் மாதத்தில் 12 மொழிகளில் திருக்குறளை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது என செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குனர் சந்திரசேகர் தகவல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சர்ச்சையை கிளப்பிய திருவள்ளுவர் புகைப்படம்: காணாமல் போன காவி உடை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.