ETV Bharat / state

20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்டுகளித்த தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் - TN Legislative Assembly

நடப்பு தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேரில் கண்டு களித்துள்ளனர்.

சட்டப்பேரவை
சட்டப்பேரவை
author img

By

Published : May 10, 2022, 10:59 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தாக்கம் காரணமாக செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நடைபெறாமல் சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வந்தது. அப்போது சட்டப்பேரவை நிகழ்வுகளைக் காண பொதுமக்கள் , பள்ளி - கல்லூரி மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இந்த நிலையில் கரோனாவின் தாக்கம் குறைந்ததையடுத்து சட்டப்பேரவை கூட்டத்தொடர் மீண்டும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்றது. மேலும் பார்வையாளர்களும் நேரில் காண அனுமதி வழங்கப்பட்டது.

இதில் ஆண்கள் 20 ஆயிரத்து 333 பேரும் , பெண்கள் 2 ஆயிரத்து 318 பேரும் என மொத்தம் 22 ஆயிரத்து 651 பேர் சட்டபேரவையில் நடைபெற்ற நிகழ்வுகளை கண்டுள்ளனர்.

இதையும் படிங்க: ஓபிஎஸ் தொகுதியை மறந்த முதலமைச்சர் - கூச்சலிட்ட அதிமுகவினர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.