சென்னை: தமிழ்நாடு தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் மனைவி பவானி அம்மாள் இன்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 55.
பவானி அம்மாள் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு