ETV Bharat / state

தேர்தல் ஆணைய அலுவலர்களுடன் தேர்தல் அலுவலர் ஆலோசனை - சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

சென்னை: தலைமை தேர்தல் ஆணைய அலுவலர்கள் நடத்திய ஆலாேசனையில் தமிழ்நாடு தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு பங்கேற்று தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் தேர்தல் பணிகள் குறித்து தெரிவித்துள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம்
author img

By

Published : Mar 28, 2021, 3:50 PM IST

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வரும் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்தச் சூழ்நிலையில் தலைமை தேர்தல் ஆணையத்தின் அலுவலர்கள், 5 மாநில தலைமை தேர்தல் அலுவலர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் பரப்புரை நிறைவடைய இன்னும் 6 நாள்களே உள்ள நிலையில் தேர்தல் ஏற்பாடுகள், பணப்பட்டுவாடாவை தடுப்பது, தேர்தல் புகார்கள், அலுவலர்கள் இடமாற்றம் உள்ளிட்டவை குறித்து தலைமை தேர்தல் ஆணைய அலுவலர்களிடம் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: வெற்றி பெற்றால் சிதம்பர ரகசியத்தைக் கூறுகிறேன்- குஷ்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.