ETV Bharat / state

தமிழ்நாட்டில் புதிதாக இன்று 5,692 பேருக்கு கரோனா உறுதி! - கரோனா விவரங்கள்

தமிழ்நாட்டில் புதிதாக இன்று 5,692 பேருக்கு கரோனா உறுதி

author img

By

Published : Sep 24, 2020, 6:54 PM IST

Updated : Sep 24, 2020, 9:02 PM IST

20:10 September 24

தமிழ்நாட்டில் புதிதாக இன்று 5,692 பேருக்கு கரோனா உறுதி!

சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக ஐந்தாயிரத்து 692 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்து 63 ஆயிரத்து 691 ஆக உயர்ந்துள்ளது.  

இது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் புதிதாக 88 ஆயிரத்து 784 நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் தமிழ்நாட்டிலிருந்த ஐந்தாயிரத்து 679 நபர்களுக்கும், ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து வந்த நான்கு நபர்களுக்கும், பிகாரிலிருந்து வந்த ஐந்து நபர்களுக்கும், மேற்கு வங்கத்திலிருந்து வந்த இரண்டு நபர்களுக்கும், ஆந்திரா, வங்க தேசத்திலிருந்து வந்த தலா ஒருவருக்கும் என மொத்தம் ஐந்தாயிரத்து 692 நபர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் 66 லட்சத்து எட்டாயிரத்து 675 நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் ஐந்து லட்சத்து 63 ஆயிரத்து 661 நபர்களுக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டது. இவர்களில், 46 ஆயிரத்து 405 நபர்கள் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில்  சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தவர்களில் குணமடைந்த ஐந்தாயிரத்து 470 நபர்கள் இன்று வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். 

இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை ஐந்து லட்சத்து எட்டாயிரத்து 210 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவந்தவர்களில் பலனின்றி 66 பேர் மேலும் உயிரிழந்துள்ளனர். இதனால், கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாயிரத்து 76 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக கரோனா மொத்த பாதிப்பு:

சென்னை - 1,59,683

செங்கல்பட்டு- 33,626

திருவள்ளூர் - 31065

கோயம்புத்தூர்- 28,388

காஞ்சிபுரம் - 21,204

கடலூர் - 18,972

மதுரை -16,175

சேலம் - 17,692

தேனி - 14,473

விருதுநகர் - 14,176

திருவண்ணாமலை - 14,685

வேலூர் - 14,015

தூத்துக்குடி - 13,110

ராணிப்பேட்டை- 12,970

திருநெல்வேலி- 12,196

கன்னியாகுமரி - 12,138

விழுப்புரம் - 10,876

திருச்சிராப்பள்ளி - 9,986

தஞ்சாவூர் - 10,026

கள்ளக்குறிச்சி - 8,911

திண்டுக்கல் - 8,577

புதுக்கோட்டை - 8,536

தென்காசி - 7,016

ராமநாதபுரம் - 5,427

திருவாரூர் - 6,552

திருப்பூர் - 7,024

ஈரோடு - 6,029

சிவகங்கை - 4,964

நாகப்பட்டினம் - 4,952

திருப்பத்தூர் - 4,573

நாமக்கல் - 4,619

கிருஷ்ணகிரி - 4,077

அரியலூர் - 3,576

நீலகிரி - 3,364

கரூர் - 2,786

தருமபுரி - 3,247

பெரம்பலூர் - 1,719

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 924

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 934

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

18:25 September 24

TN Covid 19 Update

சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக இன்று 5 ஆயிரத்து 692 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இன்று 5 ஆயிரத்து 470 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை, 9 ஆயிரத்து 76 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

Last Updated : Sep 24, 2020, 9:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.