ETV Bharat / state

தமிழ் தகுதி தேர்வை அறிமுகப்படுத்தியது ஆசிரியர் தேர்வு வாரியம்

author img

By

Published : Aug 20, 2022, 10:25 PM IST

தமிழை தகுதி தேர்வாக அறிமுகப்படுத்தி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

Etv Bharat தமிழ் தகுதி தேர்வு
Etv Bharat தமிழ் தகுதி தேர்வு

சென்னை: முதன்முறையாக தமிழை தகுதி தேர்வாக ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் அறிமுகப்படுத்தியுள்ளது. அரசு பணியாளர் தேர்வாணையம் கொண்டு வந்த தமிழ் தகுதித் தேர்வு நடைமுறையைப் பின்பற்றி ஆசிரியர் தேர்வு வாரியம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழ் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் 30 கேள்விகள் 50 மதிப்பெண்களுக்கு 20 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெறவேண்டும். அவ்வாறு தேர்ச்சிப் பெற்றால் மட்டுமே பிராதான விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படும்...

மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் மாநில கல்வியியல் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் விரிவுரையாளர், இளநிலை விரிவுரையாளர், பேராசிரியர் ஆகிய 155 பணியிடங்களுக்கு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.

தமிழ் தகுதி தேர்வில் தேர்ச்சிப் பெறுவது கட்டாயம் என்கிற முறை அறிமுகம் விண்ணப்பிக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் தமிழ் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சிப் பெற வேண்டும் என்கிற விதிமுறையில் இருந்து விலக்கு.

இதையும் படிங்க: சாலை விபத்து மரணங்களை காவல்துறை குறைத்து காட்டவில்லை...சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.