குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை சென்னை சென்ட்ரல்- அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சென்னை கடற்கரை - வேளச்சேரி, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் சென்னை புறநகர் ரயில்கள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமைகளில் பின்பற்றப்படும் (402 சேவைகள்) கால அட்டவணைப்படி இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவிப்பு விடுத்துள்ளது.
இதையும் படிங்க...குடியரசு தின விழா: பாதுகாப்பு பணியில் 1 லட்சம் காவல் துறையினர்