ETV Bharat / state

'இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத் தேர்வுக்கான கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும்' - Indira Gandhi Atomic Research Center exam

சென்னை: ஊரடங்கு காலத்தில் இணையதள சேவை மையங்கள் செயல்படாததால் கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத் தேர்வுக்கான கடைசி தேதியை வரும் ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்கக் கோரி அதன் இயக்குநருக்கு எம்பி வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.

எம்பி வெங்கடேசன்
எம்பி வெங்கடேசன்
author img

By

Published : Jun 4, 2021, 11:30 AM IST

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஊரடங்கு காலத்தில் இணையதள சேவை மையங்கள் செயல்படாததால் கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத் தேர்வுக்கு 3.06.2021-க்குள் பலரால் விண்ணப்பிக்க இயலவில்லை.

இந்திராகாந்தி அணு  ஆராய்ச்சி மையத் தேர்வுக்கான கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும்

எனவே கடைசி தேதியை 30.06.2021 வரை நீட்டிக்க கோரி அதன் இயக்குனருக்கு கடிதம் எழுதியுள்ளேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • ஊரடங்கு காலத்தில் இன்டர்நெட் மையங்கள் செயல்படாததால் கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத் தேர்வுக்கு 3.06.2021 க்குள் பலரால் விண்ணப்பிக்க இயலவில்லை. எனவே கடைசி தேதியை 30.06.2021 வரை நீட்டிக்க கோரி அதன் இயக்குனருக்கு கடிதம் எழுதியுள்ளேன். #Exam #Kalpakkam #Atom pic.twitter.com/P4LAouByD7

    — Su Venkatesan MP (@SuVe4Madurai) June 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.