ETV Bharat / state

எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை அறிவிப்புகள் 2020-21 - எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை 2020-21 ஆண்டுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

stationery-and-printing
stationery-and-printing
author img

By

Published : Mar 23, 2020, 4:58 PM IST

  • சென்னை அரசு மைய அச்சகத்திற்கு ரூ.1 கோடி செலவில் ஒரு மின்னியக்க வண்ண அச்சுப்பொறி இயந்திரம் வாங்குதல்.
  • சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை அச்சகத்திற்கு ரூ.15 லட்சம் செலவில் ஒரு டிஜிட்டல் பிரிண்டர் வாங்குதல்.
  • எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை இயக்கம் மற்றும் அனைத்து உறவுகளுக்கும் ரூ.59.50 லட்சம் செலவில் 85 கணினிகள் வாங்குதல்.
  • சென்னை அரசு மைய அச்சகத்திற்கு ரூ.3.50 லட்சம் செலவில் ஒரு தட்டு ஒளி பாய்ச்சம் இயந்திரம் வாங்குதல்.
  • சென்னை அரசு மைய அச்சகத்திற்கு ரூ.5.50 லட்சம் செலவில் பிளேட் பிராசசர் வாங்குதல்.
  • சென்னை அரசு மைய அச்சகம், அதன் கிளை அச்சகம், மதுரை மைய அச்சகம், அதன் கிளை அச்சகம், சேலம் அலகுகளுக்கு ரூ.1.71 கோடி செலவில் ஒரு நிரலாக்க வெட்டும் இயந்திரம் வாங்குதல்.
  • சென்னை அரசு மைய அச்சகத்திற்கு ரூ.8 லட்சம் செலவில் 8 நியூமேடிக் தண்டுகள் வாங்குதல்.
  • புதுக்கோட்டை அரசு கிளை அச்சகத்திற்கு ரூ.10 லட்சம் செலவில் ஒரு அரை தானியங்கி இரட்டை தலை பக்கம் நடுவில் தையல் இயந்திரம் வாங்குதல்.
  • சென்னை அரசு மைய அச்சகத்திற்கு ரூ.13 லட்சம் செலவில் தானியங்கி பக்கவாட்டு இயந்திரம் வாங்குதல்.
  • சென்னை அரசு மைய அச்சகத்திற்கு ரூபாய் 28 லட்சம் செலவில் 250 KVA திறனுள்ள மின்னியற்றி இயந்திரம் வாங்குதல்.

இதையும் படிங்க: 4 ஆண்டுகளில் 340 துணை மின்நிலையங்கள் அமைப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.