ETV Bharat / state

தமிழ்நாட்டில் 20,952 பேருக்கு கரோனா பாதிப்பு! - சென்னை அண்மைச் செய்திகள்

சென்னை : தமிழ்நாட்டில் இன்று (மே.3) ஒரே நாளில் 20 ஆயிரத்து 952 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 20,952 பேருக்கு கரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் 20,952 பேருக்கு கரோனா பாதிப்பு
author img

By

Published : May 3, 2021, 10:42 PM IST

மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று (மே.3) வெளியிட்ட புள்ளிவிபர தகவலின்படி தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 16 நபர்களுக்கு ஆர்டி பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 17 வெளிமாநிலத்தவர் உட்பட 20 ஆயிரத்து 952 நபர்களுக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 2 கோடியே 21 லட்சத்து 96 ஆயிரத்து 851 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 12 லட்சத்து 28 ஆயிரத்து 64 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அதில் ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 258 பேர் தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 10 லட்சத்து 90 ஆயிரத்து 338 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனா தொற்று பாதித்து 14 ஆயிரத்து 468 பேர் இறந்துள்ளனர்.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு :

சென்னை - 3,52,260

செங்கல்பட்டு - 84,638

கோயம்புத்தூர் - 82,689

திருவள்ளூர் - 62,504

சேலம் - 43,167

காஞ்சிபுரம் - 39,615

கடலூர் - 31,225

மதுரை - 32,883

வேலூர் - 28,061

தஞ்சாவூர் - 26,609

திருவண்ணாமலை - 24,421

திருப்பூர் - 27,716

கன்னியாகுமரி - 22,598

திருச்சிராப்பள்ளி - 25,065

தூத்துக்குடி- 25,437

திருநெல்வேலி - 26,405

தேனி - 21,202

விருதுநகர் - 20,727

ராணிப்பேட்டை - 21,727

விழுப்புரம் - 20,038

ஈரோடு - 22,817

நாமக்கல் - 16,903

திருவாரூர் - 15,774

திண்டுக்கல் - 16,481

புதுக்கோட்டை - 14,156

கள்ளக்குறிச்சி - 12,898

நாகப்பட்டினம் - 14,055

தென்காசி - 12,392

நீலகிரி - 10,101

கிருஷ்ணகிரி - 15,892

திருப்பத்தூர் - 10,478

சிவகங்கை - 8,928

தருமபுரி - 10,009

ராமநாதபுரம் - 8,996

கரூர் - 8,217

அரியலூர் - 5,736

பெரம்பலூர் - 2,741

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1,001

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,074

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.