ETV Bharat / state

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் 868 காலிப்பணியிடங்கள்!

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா Business Correspondent Facilitator பதவிக்கான 868 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

State Bank of India
State Bank of India
author img

By

Published : Mar 26, 2023, 3:28 PM IST

Updated : Mar 26, 2023, 3:38 PM IST

காலிப்பணியிடங்கள்: இந்தியா முழுவதும் உள்ள SBI வங்கியில் Business Correspondent Facilitator பதவிக்கு மொத்தம் 868 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதில் சென்னையில் மட்டும் 40 பணியிடங்கள் காலியாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் வயதானது 10.03.2023-ன் தேதியின்படி அதிகபட்சம் 60-க்குள் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்: Business Correspondent Facilitator பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதச் சம்பளமாக ரூ.40000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Shortlisting, Interview, Merit list ஆகிய படிநிலைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் https://recruitment.bank.sbi/crpd-rs-2022-23-35/apply என்ற வலைதள முகவரி மூலம் 31.03.2023 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதையும் படிங்க: அரியலூர் மாவட்டத்தில் வேலை வாய்ப்பு, தொழிற்பயிற்சி - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Last Updated : Mar 26, 2023, 3:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.