ETV Bharat / state

விற்பனையில் களைகட்டும் பிளாஸ்டிக் அல்லாத தேசிய கொடிகள்! - பிளாஸ்டிக் இல்லாத தேசியக் கொடி

சென்னை: விற்பனையில் களைகட்டுகிறது பிளாஸ்டிக் அல்லாமல் உருவாக்கப்பட்ட தேசிய கொடிகள், தோரணங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை இந்த தேசிய கொடிகளை ஆவலுடன் வாங்கிச் செல்கின்றனர்.

national flag
author img

By

Published : Aug 15, 2019, 6:15 AM IST

இந்திய நாட்டின் 73ஆம் ஆண்டு சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. திருவிழா மகிழ்ச்சியில் சுதந்திர தினத்தை கொண்டாட கொடிகள், தோரணங்கள் உள்ளிட்டவைகளை வாங்க கடைகளில் குவிகின்றனர் மக்கள்.

இது தொடர்பாக விற்பனையாளர் ஜாஹிர் உசேன் கூறுவதாவது, "விலை குறைவாக கொடித் தோரணங்கள் விற்பதனால், மாணவர்கள், பள்ளி நிர்வாகத்தினர் உள்ளிட்ட பலரும் இங்கு வந்து அவற்றை வாங்கிச் செல்வது மகிழ்ச்சியளிக்கிறது.

விற்பனையில் களைகட்டும் பிளாஸ்டிக் அல்லாத தேசிய கொடிகள்!

தமிழ்நாடு அரசால் இந்த ஆண்டு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பேன்சி ஸ்டோர்கள் போன்ற கடைகளில் பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்ட கொடிகள் தவிர்க்கப்பட்டு துணிகள், பேப்பர்களினால் உருவாக்கப்பட்ட கொடிகள், தோரணங்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது" என்றார்.

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 14.08.19

விற்பனையில் கலைகட்டும் பிளாஸ்டிக் அல்லாமல் உருவாக்கப்பட்ட கொடிகள், தோரணங்கள்.. செய்தி தொகுப்பு...

இந்திய நாட்டின் 73ம் ஆண்டு சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினம் என்றாலே இயல்பாக பற்றிக்கொள்ளும் திருவிழா மகிழ்ச்சியில் சுதந்திர தினத்தை கொண்டாட கொடிகள் தோரணங்கள் உள்ளிட்டவைகளை வாங்க கடைகளில் குவிகின்றனர் மக்கள்...

பேட்டி; ஜாஹிர் உசேன்;

விலை குறைவாக கொடிந்தோரணங்கள் விற்பதனால், மாணவர்கள், பள்ளி நிர்வாகத்தினர் உள்ளிட்ட பலரும் இங்கு வந்து அவற்றை வாங்கி செல்வது மகிழ்ச்சியளிக்கிறது....

தேசியக் கொடி கலரினால் ஆன சட்டைகளில் ஒட்டிக்கொள்ளும் பேட்சுகள், வாகனங்களில் மற்றும் வீடுகள், அலுவலகங்களில் பயன்படுத்துவதற்கான கொடிகள் தோரணங்கள், தேசியக் கொடிகளினால் விதவிதமாக செய்யப்பட்டுள்ள ஆபரணங்கள் மற்றும் கைவினை பொருட்கள் என அனைத்து பொருட்களின் வியாபாரம் கலைகட்டியுள்ளது சென்னை நகரில்....

தமிழக அரசால் இந்த ஆண்டு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பேன்சி ஸ்டோர்கள் போன்ற கடைகளில் பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்ட கொடிகள் தவிர்க்கப்பட்டு துணிகள் மற்றும் பேப்பர்களினால் உருவாக்கப்பட்ட கொடிகள் தோரணங்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது என்று கூறுகிறார் கடையின் மேலாளர் ஜாஹிர் உசேன்...

பேட்டி : ஜாஹிர் உசேன்;
பிளாஸ்டிக் தடை அமலில் உள்ளதால், பிளாஸ்டிக் அல்லாத பேபர்கள் மற்றும் துணிகளால் ஆன கொடி, தோரணங்கள் மட்டுமே விற்பனை செய்கிறோம்..

கடந்த காலங்களில் பிளாஸ்டிக் பயன்பாடுகளினால் நீர், நிலம் மற்றும் காற்று ஆகியவை பெருமளவில் மாசடைந்துள்ள நிலையில், நாளைய சுதந்திர தின விழாவான இந்த ஆண்டில் பிளாஸ்டிக் அல்லாத பொருட்களால் தயாரிக்கப்படும் கொடி தோரணங்கள் பயன்பாடுகளினால் தமிழகத்தில் நிலம், நீர் மற்றும் காற்று மாசுபாடு குறையும் என்று கூறுகின்றனர்
சூழலியல் ஆர்வலர்கள்...

இ.டி.வி பாரத்திற்காக சென்னையிலிருந்து செய்தியாளர் சிந்தலைபெருமாள்..

tn_che_01_special_story_of_flogs_sales_for_independence_package_visual_7204894Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.