ETV Bharat / state

உலக நன்மைக்காக ஸ்ரீ காளி பகவதி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை - sree kali bgavathi amman .

சென்னை: போருரில் உள்ள ஸ்ரீ காளி பகவதி அம்மன் ஆலயத்தில் உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் பால் அபிஷேகம், தீப ஆராதனை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

ஸ்ரீ காளி பகவதி அம்மன்  ஆலயத்தில் சிறப்பு பூஜைகள்
author img

By

Published : May 26, 2019, 10:31 PM IST

சென்னை போருரில் உள்ள ஐயப்பந்தாங்கலில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ காளி பகவதி அம்மன் ஆலயம் உள்ளது. இந்த கோயிலில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களுக்காக சிறப்பு பூஜைகளை செய்துள்ளார். இந்நிலையில், உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் பால் அபிஷேகத்துடன் சிறப்பு பூஜைகள் மற்றும் தீப ஆராதனைகள் நடைபெற்றன.

ஸ்ரீ காளி பகவதி அம்மன் ஆலயத்தில் உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் சிறப்பு பூஜைகள்

இது குறித்து, ஆலயத்தின் பூசாரி கூறுகையில், "பதினைந்து நாட்களில் தமிழகத்தில் மழை பெய்யும். இதற்காக தினம் தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது" என்றார்.

சென்னை போருர் அடுத்த அயப்பந்தாங்களில் உள்ளது ஸ்ரீ காளி பகவதி அம்மன் ஆலயம்.இங்கு அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் அருள் வாக்கு வழங்கப்பட்டு வருகிறது.அதேபோல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களுக்காக  சிறப்பு பூஜைகளை செய்துள்ளார்.இந்த நிலையில் உலக நன்மைக்காகவும்,மழை வேண்டியும் பால் அபிஷேகத்துடன் சிறப்பு பூஜைகள் மற்றும் தீப ஆராதனைகள் நடைபெற்றன.இந்த ஆலயத்தின் பூசாரி கூறுகையில் இன்னும் பதினைந்து நாட்களில் தமிழகத்தில் மழை பெய்யும் என்று அருள் வாக்கு கூறி உள்ளார்.இதற்காக தினம் தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வருவதாகவும்,கடும் தவம்  இருப்பதாகவும் தெரிவித்தார்.இதேபோல் கடந்த ஆண்டு மத்தியில் மோடி ஆட்சி அமையும் எனவும் அதற்காக பல்வேறு பூஜைகளை செய்து வந்தார் அது தற்போது பலித்துள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.