ETV Bharat / state

வென்டிலேட்டா்கள் தயாரிப்புப் பணி தீவிரம்! - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை: கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்கு முக்கியத் தேவையான சுவாசக் கருவிகள் செய்வதற்கான உதிரிப் பாகங்கள் சென்னை வந்தடைந்தன.

வெண்டிலேட்டா்கள்
வெண்டிலேட்டா்கள்
author img

By

Published : Apr 16, 2020, 4:20 PM IST

நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதற்குத் தேவையான வென்டிலேட்டா்கள், நமது நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில், சென்னை புறநகா் மற்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பல்வேறு பெரிய தொழிற்சாலைகள் வென்டிலேட்டா்கள் தயாரிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளன. அதற்குத் தேவையான உதிரி பாகங்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

சிங்கப்பூா்,சீனா,தாய்லாந்து,பிலிப்பைன்ஸ்,மலேசியா,தைவான் ஆகிய ஏழு நாடுகளிலிருந்து சென்னைக்கு வந்த சரக்கு விமானங்களில், 213 பாா்சல்களில் வென்டிலேட்டா்கள் தயாரிப்பதற்கான உதிரிப்பாகங்கள் வந்தடைந்தன.

இதையும் பார்க்க: 'வெளவால்களைக் கண்டு அஞ்ச வேண்டாம்' - ஐ.சி.எம்.ஆர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.