ETV Bharat / state

சென்னை - மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவை!

தென்னிந்தியாவில் முதன் முறையாக சென்னை-மைசூரு இடையே வந்தே பாரத் எக்ஸ்பிர்ஸ் ரயில் சேவை வரும் 11-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

சென்னை - மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவை!
சென்னை - மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவை!
author img

By

Published : Nov 7, 2022, 1:26 PM IST

Updated : Nov 7, 2022, 1:32 PM IST

சென்னை: தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் எஸ்பிரஸ்(vande bharat express) ரயிலின் சோதனை ஓட்டம் இன்று காலை சென்னை - மைசூரு இடையே தொடங்கியது.

மத்திய அரசு ’மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மூலம் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாரத நாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில் 2023 ஆகஸ்ட் மாதத்திற்குள் நாடு முழுவதும் 75 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக, சென்னையில் உள்ள ஐசிஎப் (ICF) மூலம் தயாரிக்கப்படும் இந்த ரயிலானது ஏற்கனவே 4 வழித்தடங்களில் தொடங்கப்பட்டுள்ள நிலையில், சென்னை - மைசூரு இடையே வரும் 11-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

அதன் ஒரு பகுதியாக சென்னை - மைசூரு இடையே புதிய வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் இன்று காலை 5.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தொடங்கியது. இதனை தென்மண்டல ரயில்வே மேலாளர் மல்லையா தொடங்கி வைத்தார்.

இதையும் படிங்க: 52 வினாடிகளில் 0 முதல் 100 கி.மீ.வேகம்... விமானத்தில் கிடைக்கும் வசதிகள்... வந்தே பாரத் ரயில் சிறப்பம்சங்கள்...

Last Updated : Nov 7, 2022, 1:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.