ETV Bharat / state

தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தல் தொடங்கியது - தென்னிந்தியத் திரைப்படம்

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (செப் 11) தொடங்கியது.

Writers Association Elections  South Indian Film  South Indian Film Writers  South Indian Film Writers Association Elections  எழுத்தாளர்கள் சங்கத் தேர்தல்  தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள்  தென்னிந்தியத் திரைப்படம்  தேர்தலுக்கான வாக்குப்பதிவு
எழுத்தாளர்கள் சங்கத் தேர்தல்
author img

By

Published : Sep 11, 2022, 9:57 AM IST

சென்னை: இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (செப் 11) தொடங்கியது. வடபழனி மியூசிக் யூனியனில் காலை 8 மணிக்கு தொடங்கியது. மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறுகிறது. இதில், பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியும், எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையில் ஒரு அணியும் வசந்தம் என்ற மற்றொரு அணியும் போட்டியிடுகின்றனர். உயர் நீதிமன்ற வழக்கறிஞர் செந்தில்நாதன் தேர்தல் நடத்தும் அலுவலராக செயல்படுகிறார். இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Writers Association Elections  South Indian Film  South Indian Film Writers  South Indian Film Writers Association Elections  எழுத்தாளர்கள் சங்கத் தேர்தல்  தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள்  தென்னிந்தியத் திரைப்படம்  தேர்தலுக்கான வாக்குப்பதிவு
திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தல்

மொத்தம் 570 பேர் எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினராக உள்ளனர். அதில் 485 பேர் வாக்களிக்க தகுதி உடையவர்கள். இன்று (செப் 11) இரவுக்குள் வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றி பெற்றவர்கள் நிலவரம் அறிவிக்கப்படும். தலைவர், பொதுச் செயலாளர், துணைத் தலைவர், பொருளாளர் உள்ளிட்ட 21 பதவிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது.

இதையும் படிங்க: “சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் நிறைவேற்றி கொண்டிருக்கிறோம்”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.