இதுகுறித்து தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ரத்தினகுமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் - லேர்னிங் மேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இணைந்து புதுமையான கற்பித்தல், ஆன்லைன் வகுப்புகளுக்கான திறன்கள் எனும் தலைப்பில் குறுகிய கால படிப்புகளை தொடங்கப்படுகின்றன.
தொலைநிலைக் கல்வி மூலம் ஒரு மாதம் இந்த படிப்பை வழங்கப்படும். தற்போதைய பள்ளிக் கல்விக்கு தேவையான செயல்பாடுகள், திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தப் படிப்பு நவீன பாடத்திட்டத்தையும், தானே கற்றல் பாட பொருளையும் கொண்டுள்ளது. இந்தப் படிப்பில் சேர விரும்புபவர்கள் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் www.tnou.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்" என குறிப்பிட்டுள்ளார்.
புதுமையான கற்பித்தலுக்கு குறுகியகால படிப்பு...! - தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழக பயிற்சி வகுப்புகள்
சென்னை: ஆன்லைன் வகுப்புகளுக்கான திறன் வளர்த்தல் குறித்த ஒரு மாத கால குறுகிய காலப் படிப்பினை தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது.