ETV Bharat / state

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு - காவல் துறை விசாரணை! - college student Sexual harassment

சென்னை : கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இரண்டு பேரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

Sexual harasement
Sexual harasement
author img

By

Published : Dec 4, 2019, 9:10 PM IST

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கீதாஞ்சலி (20). இவர் அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு விஸ்காம் படித்து வருகிறார். இந்நிலையில், கீதாஞ்சலி தனது நண்பர்களான பெரோஸ் கான், ஆல்பன் ஆகியோருடன் இணைந்து திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். பின்னர் மூவரும் இணைந்து மது அருந்தியுள்ளனர்.

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு

அப்போது, கீதாஞ்சலியிடம் நண்பர்களான பெரோஸ் கான், ஆல்பன் ஆகிய இருவரும் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, கீதாஞ்சலி அண்ணா சாலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:

கதவை மூடாமல் தூங்கினார் வீட்டிலிருந்த தங்கநகை அபேஸ்!

Intro:Body:கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 2 நண்பர்களிடம் போலிசார் விசாரணை.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கீதாஞ்சலி (20).இவர் அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 3ஆம் ஆண்டு விஸ்காம் படித்து வருகிறார்.இந்நிலையில் கீதாஞ்சலி தனது நண்பர்களான பெரோஸ் கான் மற்றும் ஆல்பன் ஆகியோருடன் இணைந்து திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.பின்னர் மூவரும் இணைந்து மது அருந்தி உள்ளனர்.

அப்போது கீதாஞ்சலியிடம் நண்பர்களான பெரோஸ் கான் மற்றும் ஆல்பன் ஆகிய இருவரும் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளதாக கூறப்படுகிறது.இதனையடுத்து கீதாஞ்சலில் அண்ணா சாலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் போலிசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.