ETV Bharat / state

சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 7 பேர் கைது

author img

By

Published : Nov 17, 2019, 5:44 PM IST

சென்னை: பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 11 கிலோ கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

cannabis sale

சென்னை அசோக்நகர், எம்ஜிஆர் நகர் பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் உட்பட பலருக்கு சகஜமாக கஞ்சா கிடைப்பதாக காவல் துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தபடி இருந்துள்ளன.

இதனைத் தொடர்ந்து, காவல் துறையினர் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, எம்ஜிஆர் நகர், அசோக்நகர் பகுதிகளில் சிலர் கஞ்சா விற்பனை செய்து வருவது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, தர்ஷன், குமார், கவுதமன், கோதண்டன், ராஜேஸ்வரி, நாகம்மாள், லட்சுமி உள்ளிட்ட ஏழு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Chennai
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா

அவர்களிடம் சோதனையிட்டதில் 11 கிலோ கஞ்சா மற்றும் ரூ. 65 ஆயிரம் பணம் உள்ளிட்டவற்றையும் எம்ஜிஆர் நகர் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: 10 ஆண்டுகளாக சேமித்துவைத்த போதைப்பொருள்கள் அழிப்பு!

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 17.11.19

சென்னை எம்ஜிஆர் நகர், அசோக் நகர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 7 பேர் கைது...

சென்னை அசோக்நகர் மற்றும் எம்.ஜி.ஆர் நகர் பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் உட்பட பலருக்கும் சமூக விரோதிகள் பலர் கஞ்சா போதைப்பொருள் விற்பனை செய்வது சாதாரணமாக நடந்து வருவதாக காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தபடி இருந்தது. இதனை தொடந்து, காவல்துறையினர் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, எம்.ஜி.ஆர் நகர் மற்றும் அசோக்நகர் பகுதிகளில் சிலர் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிவந்தது. இதனை தொடர்ந்து, தர்ஷன், குமார், கவுதமன், திருவொற்றியூர் கோதண்டன், ராஜேஸ்வரி, நாகம்மாள் மற்றும் லட்சுமி உள்ளிட்ட 7 பேர் கைது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் சோதனையிட்டதில் 11 கிலோ கஞ்சா மற்றும் 65 ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்டவற்றையும் எம்.ஜி.ஆர் நகர் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்...

tn_che_02_seven_arrested_and_11kg_ganza_seized_script_7204894Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.