ETV Bharat / state

திமுகவில் 7 மாவட்ட செயலாளர்கள் மாற்றம் உறுதி - மாவட்ட அமைப்பு பொது தேர்தலுக்கான வேட்பு மனு

திமுகவின் 15ஆவது மாவட்ட அமைப்பு பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனு பரிசீலனை இன்று (செப்.28) மாலையுடன் நிறைவடையவுள்ள நிலையில், ஏழு மாவட்ட செயலாளர்கள் மாற்றம் செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.

திமுகவில் 7 மாவட்ட செயலாளர்கள் மாற்றம்
திமுகவில் 7 மாவட்ட செயலாளர்கள் மாற்றம்
author img

By

Published : Sep 28, 2022, 5:58 PM IST

சென்னை: திமுகவின் 15 ஆவது மாவட்ட அமைப்பு பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனு பரிசீலனை இன்று (செப்.28) மாலையுடன் நிறைவடையவுள்ள நிலையில், ஏழு மாவட்ட செயலாளர்கள் மாற்றம் உறுதியாகியுள்ளது. மேலும், மதுரை வடக்கு மாவட்டத்தில் இழுபறியும், தென்காசி வடக்கு மாவட்டத் தேர்தல் முடிவை தள்ளி வைக்கவும் திமுக தலைமை முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் - மதியழகன் (செங்குட்டுவன்)
  • தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் - பாப்பிரெட்டிபட்டி பழனியப்பன் (இன்பசேகரன்)
  • நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் - மதுரா செந்தில் (மூர்த்தி)
  • கோவை தெற்கு மாவட்ட செயலாளர் - தளபதி முருகேசன்
  • கோவை வடக்கு மாவட்ட செயலாளர் - தொண்டாமுத்தூர் ரவி
  • தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர் - அண்ணாத்துரை ( ஏனாதி பாலசுப்பிரமணியன்)
  • திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் - சந்திரன் (பூபதி)

மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் தேர்தலில் கோ. தளபதிக்கும் மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் செந்தில் குமார் இடையே தொடர்ந்து இழுபறி நீடித்த நிலையில் கோ. தளபதிக்கு வடக்கு மாவட்ட பொறுப்பு உறுதியாகியுள்ளது.

இதையும் படிங்க:"நச்சு அரசியல் சக்திகளுக்கு இடமளிக்கும் பேச்சுகளை தவிர்ப்போம்"- ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.