ETV Bharat / state

செப்டம்பர்-24 முக்கியத் தகவல்கள் #EtvBharatNewsToday - சென்னை மாவட்ட செய்திகள்

இன்றைய செய்திகள், நிகழ்வுகளின் தொகுப்பை இங்கு காணலாம்.

News Today
News Today
author img

By

Published : Sep 24, 2021, 6:29 AM IST

அமெரிக்க அதிபரைச் சந்திக்கும் நரேந்திர மோடி

News Today
மோடி

நான்கு நாள்கள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடி இன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திக்கவுள்ளார்.

கனமழைக்கு வாய்ப்பு

News Today
கனமழைக்கு வாய்ப்பு

டெல்லா மாவட்டங்கள், சேலம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை இன்று பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய திரைப்பட விழா

News Today
தேன்

புதுச்சேரி அரசு சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்திய திரைப்பட விழா, புதுச்சேரியில் உள்ள அலையன்ஸ் பிரான்சேஸ் கலை அரங்கில் இன்று ஆரம்பமாகிறது. இதில் 'தேன்' திரைப்படம் சிறந்த படமாகத் தேர்வுசெய்யப்பட்டு திரையிடப்படுகிறது. மேலும் இப்படத்தின் இயக்குநர் கணேஷ் விநாயகனுக்கு முதலமைச்சர் ரங்கசாமி ரூ.1 லட்சத்துடன் சங்கரதாஸ் சுவாமிகள் பெயரிலான விருதினை வழங்குகிறார்.

ஐபிஎல் போட்டி

News Today
ஐபிஎல் போட்டி

ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்றுவரும் ஐபில் சீசன் தொடரில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடையே போட்டி நடைபெறுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.