சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் சற்று முன்பு அரணையூரில் காலமானார்.
இதுகுறித்து நாதக ட்விட்டர் பக்கத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தந்தை அப்பா செந்தமிழன் அவர்கள் மறைவுற்றார் எனும் செய்தியை மிகுந்த வருத்தத்தோடு தெரிவிக்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அரணையூரில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீமான் தந்தையின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்:
தந்தையை இழந்த துயரத்தில் இருக்கும் சீமான், அவரது குடும்பத்திற்கு ஆறுதல் என தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன்:
-
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அன்பு சகோதரர் திரு.சீமான் அவர்களின் தந்தையார் திரு.செந்தமிழன் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) May 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அன்பு சகோதரர் திரு.சீமான் அவர்களின் தந்தையார் திரு.செந்தமிழன் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) May 13, 2021நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அன்பு சகோதரர் திரு.சீமான் அவர்களின் தந்தையார் திரு.செந்தமிழன் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) May 13, 2021