ETV Bharat / state

தமிழ்நாட்டில் மேலும் 1,192 பேருக்கு கரோனா பாதிப்பு - In Tamil Nadu 1192 people were affected by corona

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அக்.18ஆம் தேதி வெளியிட்டப் புள்ளி விவரத்தில், தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 312 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால், தமிழ்நாட்டில் 1,192 நபர்கள் புதிதாக கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்புகள்
Covid19 Exposure
author img

By

Published : Oct 18, 2021, 10:11 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றினால் புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,192 எனக் குறைந்துள்ளது. மேலும் இறப்பவர்களின் எண்ணிக்கையும் 13 என குறைந்துள்ளது.

புதியதாக கரோனா பாதிப்புகள்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அக்டோபர் 18ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், 'தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 312 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 1,192 நபர்கள் புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளானவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

சிகிச்சையில் இருப்பவர்கள்

தமிழ்நாட்டில் இதுவரை 4 கோடியே 86 லட்சத்து 20ஆயிரத்து 998 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்மூலம் 26 லட்சத்து 88 ஆயிரத்து 284 பேர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது. அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 14 ஆயிரத்து 570 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

குணமானவர்கள்

இதுவரையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளில் குணமடைந்த ஆயிரத்து 423 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 37 ஆயிரத்து 802 என உயர்ந்துள்ளது.

மேலும், மருத்துமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் தனியார் மருத்துமனையில் 4 நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் 9 நோயாளிகளும் என 13 பேர் சிகிச்சைப் பலனின்றி இறந்துள்ளனர்.

இதன் மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 912 என உயர்ந்துள்ளது. சென்னையில் புதிதாக 150 நபர்களுக்கும் கோயம்புத்தூரில் 130 நபர்களுக்கும் கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மிகக்குறைவாக தென்காசி மாவட்டத்தில் ஒரு நபருக்குப் புதிய பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக மொத்தப் பாதிப்பு

சென்னை மாவட்டம் - 5,52,920

கோயம்புத்தூர் மாவட்டம் - 2,45,099

செங்கல்பட்டு மாவட்டம் - 1,70,566

திருவள்ளூர் மாவட்டம் - 1,18,841

ஈரோடு மாவட்டம் - 1,03,364

சேலம் மாவட்டம் - 99,105

திருப்பூர் மாவட்டம் - 94,455

திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 76,960

மதுரை மாவட்டம் - 74,999

காஞ்சிபுரம் மாவட்டம் - 74,545

தஞ்சாவூர் மாவட்டம் - 74,722

கடலூர் மாவட்டம் - 63,832

கன்னியாகுமரி மாவட்டம் - 62,145

தூத்துக்குடி மாவட்டம் - 56,136

திருவண்ணாமலை மாவட்டம் - 54,728

நாமக்கல் மாவட்டம் - 51,611

வேலூர் மாவட்டம் - 49,676

திருநெல்வேலி மாவட்டம் - 49,219

விருதுநகர் மாவட்டம் - 46,223

விழுப்புரம் மாவட்டம் - 45,711

தேனி மாவட்டம் - 43,534

ராணிப்பேட்டை மாவட்டம் - 43,304

கிருஷ்ணகிரி மாவட்டம் - 43,336

திருவாரூர் மாவட்டம் - 41,145

திண்டுக்கல் மாவட்டம் - 32,988

நீலகிரி மாவட்டம் - 33,325

கள்ளக்குறிச்சி மாவட்டம் - 31,231

புதுக்கோட்டை மாவட்டம் - 30,035

திருப்பத்தூர் மாவட்டம் - 29,205

தென்காசி மாவட்டம் - 27,317

தர்மபுரி மாவட்டம் - 28,195

கரூர் மாவட்டம் - 23,847

மயிலாடுதுறை மாவட்டம் - 23,171

ராமநாதபுரம் மாவட்டம் - 20,511

நாகப்பட்டினம் மாவட்டம் - 20,866

சிவகங்கை மாவட்டம் - 20,050

அரியலூர் மாவட்டம் - 16,805

பெரம்பலூர் மாவட்டம் - 12,022

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1,027

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,085

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.