ETV Bharat / state
இலவச கட்டாயக் கல்வி: 2018-19ஆம் கல்வியாண்டில் சேர்ந்த மாணவர்களுக்கான கட்டணம் நிர்ணயம்!
சென்னை: தனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின்படி 2018-19 கல்வி ஆண்டில் சேர்ந்த மாணவர்களுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
tamilnadu school eduction department
By
Published : Oct 5, 2019, 10:39 AM IST
| Updated : Oct 5, 2019, 11:36 AM IST
தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் 2009இன் அடிப்படையில் 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கப்பட்டுவருகின்றனர்.
- 2017-18ஆம் கல்வியாண்டில் 90 ஆயிரத்து 607 மாணவர்களும்
- 2018-19ஆம் கல்வியாண்டில் சுமார் 90 ஆயிரம் மாணவர்களும்
படித்துவருகின்றனர். 2019-20ஆம் கல்வியாண்டில் இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தில் சேர்வதற்கு ஒரு லட்சத்து 13 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதில் சுமார் 70 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும், தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக்குழு பள்ளிகளுக்கு நிர்ணயம் செய்து அளிக்கும் கட்டணத்தின் அடிப்படையிலோ அல்லது அரசுப்பள்ளி மாணவர்களுக்கு செலவழிக்கும் தொகை இதில் எதுக்குறைவோ அதன் அடிப்படையில் கட்டணம் வழங்கப்பட்டுவருகிறது.
அதனடிப்படையில் 2013-14 முதல் 2016- 17ஆம் கல்வியாண்டுவரை இலவச கட்டாயக் கல்விச்சட்டத்தில் 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் சேர்க்கை செய்யப்பட்ட மாணவர்களுக்கான கல்விக் கட்டணத் தொகை ரூ.401.98 கோடி மாநில அரசால் வழங்கப்பட்டது.
இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தில் 2016-17ஆம் கல்வியாண்டில்...
- முதல் வகுப்பு மாணவர்களுக்கு 25 ஆயிரத்து 385 ரூபாய்,
- இரண்டாம் வகுப்பிற்கு 25 ஆயிரத்து 414 ரூபாய்,
- மூன்றாம் வகுப்பிற்கு 25 ஆயிரத்து 613 ரூபாய்,
- நான்காம் வகுப்பிற்கு 25 ஆயிரத்து 655 ரூபாய்,
- ஐந்தாம் வகுப்பிற்கு 25 ஆயிரத்து 622 ரூபாய்,
- ஆறாம் வகுப்பிற்கு 33 ஆயிரத்து 182 ரூபாய்,
- ஏழாம் வகுப்பிற்கு 33 ஆயிரத்து 351 ரூபாய்,
- எட்டாம் வகுப்பிற்கு 33 ஆயிரத்து 431 ரூபாய்
என நிர்ணயம் செய்து பள்ளிக் கல்வித் துறை முன்னாள் செயலர் உதயசந்திரன் அரசிதழில் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் 2018-19ஆம் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்ந்த மாணவர்களுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் அறிவித்துள்ளார்.
அதன்படி,
- எல்.கே.ஜி., யூ.கே.ஜி., ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு 11 ஆயிரத்து 947 ரூபாயும்,
- இரண்டாம் வகுப்பிற்கு 11 ஆயிரத்து 895 ரூபாய்,
- மூன்றாம் வகுப்பிற்கு 12 ஆயிரத்து 39 ரூபாய்,
- நான்காம் வகுப்பிற்கு 12 ஆயிரத்து 33 ரூபாய்,
- ஐந்தாம் வகுப்பிற்கு 12 ஆயிரத்து 265 ரூபாய்,
- ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு 16 ஆயிரத்து 38 ரூபாய்,
- ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு 15 ஆயிரத்து 915 ரூபாய்,
- எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 15 ஆயிரத்து 936 ரூபாய்
என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் 2018-19ஆம் கல்வி ஆண்டில் தனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்ந்த மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் அளிக்க பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது.

Intro:இலவச கட்டயாகக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ்
தனியார்பள்ளிக்கு 2018-19 ம் ஆண்டு கட்டணம் நிர்ணயம் Body:இலவச கட்டயாகக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ்
தனியார்பள்ளிக்கு 2018-19 ம் ஆண்டு கட்டணம் நிர்ணயம்
சென்னை, தனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான 2018-19 ம் கல்வி ஆண்டில் சேர்ந்த மாணவர்களுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்து அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் 2009 ன் அடிப்படையில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். கடந்த 2013-14 ம் கல்வி ஆண்டு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 25 சதவீத இட ஒதுக்கீட்டில் கடந்த 2013-14 ம் கல்வியாண்டில்1,07,157 இடங்களில் 49,864 மாணவர்களும், 2014-15 ம் கல்வியாண்டில் 1,16,004 இடங்களில் 86,729 மாணவர்களும், 2015-16 ம் கல்வியாண்டில் 1,17,232 இடங்களில் 94,811 மாணவர்களும், 2016-17 ம் கல்வியாண்டில் 1,19,043 இடங்களில் 97,506 மாணவர்களும், 2017-18 ஆம் கல்வியாண்டில் 90,607 மாணவர்களும், தற்போது 2018- 19 ம் கல்வியாண்டில் சுமார் 90 ஆயிரம் மாணவர்களும் படித்து வருகின்றனர்.
2019-20 ம் கல்வியாண்டில் இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தில் சேர்வதற்கு தகுதியான 1,13 ஆயிரம் விண்ணப்பம் பெறப்பட்டது. அதில் சுமார் 70 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக்குழு பள்ளிகளுக்கு நிர்ணயம் செய்து அளிக்கும் கட்டணத்தின் அடிப்படையிலோ அல்லது அரசு பள்ளி மாணவர்களுக்கு செலவழிக்கும் தொகை இதில் எதுக்குறைவோ அதன் அடிப்படையில் கட்டணம் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் 2013-14 முதல் 2016- 17 ஆம் கல்வியாண்டு வரை இலவச கட்டாய கல்விச்சட்டத்தின் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் சேர்க்கை செய்யப்பட்ட மாணவர்களுக்கான கல்விக் கட்டணத் தொகை ரூ.401.98 கோடி மாநில அரசால் வழங்கப்பட்டது.
இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தில் 2016-17 ம் கல்வியாண்டில் முதல் வகுப்பு மாணவர்களுக்கு ரூபாய் 25,385,2ம் வகுப்புக்கு 25,414ரூபாயும், 3 ம் வகுப்புக்கு 25,613 ரூபாயும், 4 ம் வகுப்புக்கு 25,655 ரூபாயும், 5 ம் வகுப்புக்கு 25,622 ரூபாயும், 6 ம்வகுப்புக்கு 33,182ரூபாயும், 7 ம் வகுப்புக்கு 33,351 ரூபாயும், 8 ம் வகுப்புக்கு 33,431 ரூபாயும் நிர்ணயம் செய்து அப்போதைய பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உதயசந்திரன் அரசிதழில் வெளியிட்டிருந்தார்.
ஆனால் 2017-18 ம் கல்வியாண்டில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தில் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அளிக்க வேண்டிய கட்டணம் குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப்யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில், எல்.கே.ஜி,யூ.கே.ஜி, 1 ம் வகுப்பு மாணவர்களுக்கு 11,719 ரூபாயும், 2 ம் வகுப்பு 11,748 ரூபாயும், 3 ம் வகுப்பு 11,944 ரூபாயும், 4 ம் வகுப்பு 11,928 ரூபாயும், 5 ம் வகுப்பு 11,960 ரூபாயும் நிர்ணயம் செய்து அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் கட்டணம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2018-19 ம் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்ந்த மாணவர்களுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப்யாதவ் அறிவித்துள்ளார்.
அதன்படி எல்.கே.ஜி,யூ.கே.ஜி, 1 ம் வகுப்பு மாணவர்களுக்கு 11,947 ரூபாயும், 2 ம் வகுப்பு 11, 895 ரூபாயும், 3 ம் வகுப்பு 12,039 ரூபாயும், 4 ம் வகுப்பு 12,033 ரூபாயும், 5 ம் வகுப்பு 12,265 ரூபாயும், 6 ம் வகுப்பு மாணவர்களுக்கு 16,038 ரூபாயும், 7 ம் வகுப்பு மாணவர்களுக்கு 15,915 ரூபாயும், 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு 15,936 ரூபாயும் நிர்ணயம் செய்து அறிவித்திருக்கிறார். இதன் அடிப்படையில் 2018-19 ம் கல்வி ஆண்டில் தனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்ந்த மாணவர்களுக்கான கல்வி கட்டணம் அளிக்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
Conclusion:
Last Updated : Oct 5, 2019, 11:36 AM IST