ETV Bharat / state

செய்தித் தொடர்பாளர்கள் ஊடகங்களில் பேசலாம்: தடையை நீக்கிய அதிமுக! - செய்தித் தொடர்பாளர்

சென்னை: ஊடகங்களில் பேசக் கூடாது என செய்தித் தொடர்பாளர்களுக்கு விதிக்கப்பட்ட தடையை அதிமுக நீக்கியுள்ளது.

ஊடகங்களிடம் பேச கூடாது என் செய்தித் தொடர்பாளர்களுக்கு விதிக்கப்பட்டத் தடை நீக்கம்
author img

By

Published : Jun 29, 2019, 7:32 PM IST

அதிமுக செய்தித் தொடர்பாளர்கள் தலைமை கழகத்தில் இருந்து மறு அறிவிப்பு வரும் வரை எந்த ஒரு ஊடகத்திலும் பத்திரிகையிலும், சமூக ஊடகங்களிலும், எவ்வித கருத்தையும் தெரிவிக்க கூடாது என அதிமுக அறிவுறுத்தியிருந்தது.

ஊடகங்களிடம் பேச கூடாது என் செய்தித் தொடர்பாளர்களுக்கு விதிக்கப்பட்டத் தடை நீக்கம்
ஊடகங்களிடல் பேசக் கூடாது என செய்தித் தொடர்பாளர்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

இந்நிலையில் ஜுலை 1ஆம் தேதி முதல் செய்தித் தொடர்பாளர்கள் தங்களுடைய பணிகளில் வழக்கம்போல செயல்படலாம் என அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

Intro:Body:

ஊடகங்களிடம் பேசக்கூடாது என செய்தித் தொடர்பாளர்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது அதிமுக #ADMK

அதிமுக செய்தி தொடர்பாளர்கள் தலைமை கழகத்தில் இருந்து மறு அறிவிப்பு வரும் வரை எந்த ஒரு ஊடகத்திலும் பத்திரிகையிலும் சமூக ஊடகங்களிலும் எவ்வித கருத்தையும் தெரிவிக்க வேண்டும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது இந்நிலையில் வரும் ஒன்றாம் தேதி முதல் தங்களுடைய பணிகளில் வழக்கம்போல் செயல்படலாம் என அதிமுக தலைமை கழகம் இன்று அறிவித்துள்ளது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.