விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளரும், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வியின் வீழ்ச்சி பள்ளிக்கல்வி குறித்த ஏசர் (ASER) அறிக்கையில் தமிழ்நாட்டில் 6 -10 வயதிலுள்ள குழந்தைகளில் பள்ளிக்குச் செல்லாதவர்களின் சதவீதம் தேசிய அளவைவிட அதிகமாக இருப்பது கவலை அளிக்கிறது.
அதிமுக ஆட்சியில் பள்ளிக்கல்வி வீழ்ச்சியடைந்துள்ளதற்கு சான்று இது என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:உயிரைப் பணயம் வைத்து பள்ளி செல்லும் மாணவர்கள்!