சென்னை: தீபாவளி பண்டிக்கைக்கு முன் முதல் மூன்று நாள்கள் கூடுதல் நேரம் கடைகள் இயங்கும் என்பதால் தீபாவளி அன்று பொதுவிடுமுறை நாளாக அறிவித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுகிழமை (நவ.7) வேலைநாளாக கடைகள் இயங்கும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: பெட்ரோல் விலை ஏற்றத்தால் அவதிக்குள்ளாகும் மக்கள்