ETV Bharat / state

மக்களின் நலனுக்காக கமலுடன் இணைவேன் - ரஜினிகாந்த் - கமலுடன் இணைந்து பயணிப்பேன்

சென்னை: தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக கமலுடன் இணையும் சூழல் ஏற்பட்டால் இணைந்து பயணிப்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

kamal -rajini
author img

By

Published : Nov 19, 2019, 8:49 PM IST

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், "தமிழ்நாடு மக்களுக்கு நல்லது நடக்கும் என்றால் கமலுடன் சேர்ந்து பயணிப்பேன். தமிழ்நாட்டின் நலனுக்காக இருவரும் இணைய வேண்டிய நிலை வந்தால் இணைவோம். எனக்கு ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்தது அவருடைய தனிப்பட்ட கருத்து. அதுகுறித்து பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை" என்றார்.

செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்

இதற்கு முன்பாக கமல்ஹாசனும், தமிழ்நாட்டின் மேம்பாட்டிற்காக நானும், ரஜினியும் சேர்ந்து பயணிக்கும் சூழல் ஏற்பட்டால் இணைவோம் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Intro:நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் பேட்டி

Body:நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் பேட்டி

தமிழக மக்களுக்கு நல்லது நடக்கும் என்றால் கமலுடன் சேர்ந்து பயணிப்பேன் என ரஜினிகாந்த் தெரிவித்தார்

ரஜினிகாந்த் அவர்கள் தமிழக முதல்வர் அதிசய தால்தான் முதல்வரானார் என விமர்சித்ததற்கு தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வன்மையாக கண்டிப்பதாக கூறியிருந்தார் அதைப் பற்றி கேட்டதற்கு

அது அவருடைய தனிப்பட்ட கருத்து என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.