ETV Bharat / state

சமூக வலைதளங்களில் வருவது எனது அறிக்கை அல்ல: ரஜினிகாந்த் ட்வீட்!

சென்னை: ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் வருவது எனது அறிக்கை அல்ல என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Oct 29, 2020, 1:16 PM IST

Updated : Oct 29, 2020, 1:29 PM IST

ரஜினி ட்வீட்
ரஜினி ட்வீட்

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக் கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும்.

இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல் நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை.

ரஜினி ட்வீட்
ரஜினி ட்வீட்

இதைப்பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பேன் என்று அந்தப் பதிவில் நடிகர் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டதாக, ஒரு நீண்ட அறிக்கை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Oct 29, 2020, 1:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.