ETV Bharat / state

‘சுஜித் நலமுடன் மீண்டு வர இறைவனைப் பிரார்த்திக்கிறேன்’ - ரஜினிகாந்த்

சென்னை: ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சுஜித் நலமுடன் மீண்டு வர தாம் இறைவனைப் பிரார்த்திப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

சுர்ஜித் குறித்து பேசிய ரஜினிகாந்த்
author img

By

Published : Oct 27, 2019, 1:59 PM IST

Updated : Oct 27, 2019, 2:20 PM IST

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க ஏராளமான ரசிகர்கள், அவரது போயஸ் கார்டன் இல்லம் அருகே வந்திருந்தனர். அங்கு ரசிகர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், தனது தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்த தீபாவளி எல்லோருடைய உள்ளத்திலும், வாழ்க்கையிலும் வெளிச்சத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிற தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த்

பின்பு, ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சுஜித்தை மீட்கும் பணி 39 மணி நேரத்திற்கும் மேலாக தீவிரமாக நடைபெற்று வருவகிறது என்று கூறிய ரஜினி, சுஜித் விரைவில் உயிருடன் மீண்டு வரவேண்டும் என தாம் இறைவனிடம் பிரார்த்திப்பதாகவும் கூறினார்.

மேலும், இதுபோன்ற ஆழ்துளைக் கிணறுகள் விவகாரத்தில் பெற்றோர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் ரஜினிகாந்த் அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க: குழந்தையை மீட்க களத்தில் இறங்கிய தேசிய பேரிடர் மீட்புக் குழு!

Intro:Body:

Rajinikanth interview on surjith 

Conclusion:
Last Updated : Oct 27, 2019, 2:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.