புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் காரணமாக அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள ரங்கசாமியின் உடல் நிலை சீராகி வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
#COVID19 தொற்றினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி அவர்கள் நலமுடன் இருப்பதை அறிந்தேன்.
— M.K.Stalin (@mkstalin) May 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
அவர் விரைவில் முழு நலம் பெற்று மக்கள் பணியைத் தொடர விழைகிறேன்.
பெருந்தொற்றுக் காலத்தில் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.
">#COVID19 தொற்றினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி அவர்கள் நலமுடன் இருப்பதை அறிந்தேன்.
— M.K.Stalin (@mkstalin) May 10, 2021
அவர் விரைவில் முழு நலம் பெற்று மக்கள் பணியைத் தொடர விழைகிறேன்.
பெருந்தொற்றுக் காலத்தில் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.#COVID19 தொற்றினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி அவர்கள் நலமுடன் இருப்பதை அறிந்தேன்.
— M.K.Stalin (@mkstalin) May 10, 2021
அவர் விரைவில் முழு நலம் பெற்று மக்கள் பணியைத் தொடர விழைகிறேன்.
பெருந்தொற்றுக் காலத்தில் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி விரைவில் குணமடைய வேண்டி தனது ட்விட்டர் பக்கத்தில், "கரோனா தொற்றினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி அவர்கள் நலமுடன் இருப்பதை அறிந்தேன். அவர் விரைவில் முழு நலம் பெற்று மக்கள் பணியைத் தொடர விழைகிறேன். பெருந்தொற்றுக் காலத்தில் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.