சென்னை: சட்டப்பேரவையில் தமிழ்நாடு பட்ஜெட் 2022-23 இன்று (மார்ச். 18) தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையை தொடங்கினார்.
அப்போது எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச முற்பட்டார். இதற்கு சபாநாயகர் அப்பாவு அனுமதி மறுத்தததால் அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு பட்ஜெட் 2022-23 இன்று தாக்கல்