ETV Bharat / state

அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட பிரபலம்...! - அப்போலோ மருத்துவமனை

பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர் உடல்நிலைக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Apollo Hospital  speaker Bharathi Bhaskar  Prominent speaker Bharathi Bhaskar  Prominent speaker Bharathi Bhaskar has been admitted to Apollo Hospital  Bharathi Bhaskar has been admitted to Apollo Hospital  chennai apollo hospital  apollo hospital  chennai news  chennai latest news  சென்னை செய்திகள்  அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட பாரதி பாஸ்கர்  பாரதி பாஸ்கர் உடல்நிலை குறைவு  பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர்  அப்போலோ மருத்துவமனை  பட்டிமன்றம்
பாரதி பாஸ்கர்
author img

By

Published : Aug 9, 2021, 5:08 PM IST

சென்னை: சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றக்குழுவில் பேச்சாளராக அறியப்பட்டவர், பாரதி பாஸ்கர். இவர் கெமிக்கல் இன்ஜினியரிங், எம்.பி.ஏ.-வும் பயின்றுள்ளார். அதுமட்டுமின்றி முன்னணி தனியார் வங்கியில் உயர் பொறுப்பிலும் இருக்கிறார்.

இதனிடையே சாலமன் பாப்பையா பட்டிமன்றத்தில் இணைந்து, தனது பேச்சாற்றலால் புகழ் பெற்றவர். மேலும் பட்டிமன்றம் ராஜாவுக்கும், இவருக்கும் இடையேயான காரசாரமான வார்த்தை மோதல்கள் அனைவரையும் ரசிக்க வைக்கும்.

சிகிச்சையில் பாரதி

இந்நிலையில் இவருக்கு இன்று (ஆகஸ்ட் 9) காலை திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு, மூளைக்குச் செல்லும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதற்காக மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: வாத்தியாரே டெம்ப்ளேட்டை வச்சு செய்யும் நெட்டிசன்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.