அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,340 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு செப்டம்பர் 4ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், தற்போது உதவிப் பேராசிரியர் பணிக்கும் தேதியை ஒத்திவைத்துள்ளதாகவும், தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.