ETV Bharat / state

100% கட்டணம் கேட்கும் தனியார் பள்ளிகள் மீது புகார் அளிக்க இமெயில் ஐடி அறிவிப்பு - சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி

சென்னை மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளிகளில் 100 சதவீத கட்டணம் செலுத்துவதற்கு வற்புறுத்தினால் புகார் அழிப்பதற்கான மின்னஞ்சல் ஐடியை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

private school complaint email announced by chennai collector

author img

By

Published : Sep 2, 2020, 8:58 PM IST

சென்னை: மாவட்டத்தில் தனியார் பள்ளிகள் மீது புகார் அளிக்க மின்னஞ்சல் ஐடி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளில் 100 சதவீத கட்டணம் செலுத்த வேண்டும் என கட்டாயப்படுத்தும் பள்ளிகள் குறித்த புகார்களை பெறுவதற்கு feescomplaintcell@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே, மாவட்டத்தில் செயல்பட்டுவரும் தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணம் குறித்த புகாரினை மேற்குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரிக்கு பொதுமக்கள் மற்றும் பெற்றோர் அனுப்பலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க...தங்கள் உண்மையுள்ள நாட்டு நாய்கள் - உயிரை கொடுத்து நட்பு பாராட்டும் உறவுகள்...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.