இன்றைய காய்கறி விலை நிலவரம்
கத்திரிக்காய் ரூ.60
கருணைக்கிழங்கு ரூ.60
சௌசௌ ரூ.35
முருங்கைக்காய் ரூ.35
வெண்டைக்காய் ரூ.35
பெரிய வெங்காயம் ரூ.30
சின்ன வெங்காயம் ரூ.100
பச்சை மிளகாய் ரூ.30
சேனைக்கிழங்கு ரூ.40
அவரைக்காய் ரூ.40
பீட்ரூட் ரூ.30
புடலங்காய் 30
பீன்ஸ் ரூ.90
பச்சை பட்டாணி ரூ.110
முட்டைக்கோஸ் ரூ.20
நூல்கோல் ரூ.25
பூசணி ரூ.20
வாழைப்பூ ரூ.20
கோயம்பேடு சந்தை மூடப்பட்டு நீண்ட நாட்களானதால், சென்னையில் காய்கறிகளின் விலை மிகப் பெரிய அளவில் உயர்ந்துள்ளது. மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பல காய்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. திருமழிசை காய்கறி சந்தை இன்று திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இன்றைய காய்கறி விலை நிலவரம் - chennai market
சென்னை: கரோனா சூழலில், இன்றைய காய்கறி விலை நிலவரம் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.