ETV Bharat / state

சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு! - Power supply in Chennai

சென்னை : மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் தண்டயார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நாளை (ஆகஸ்ட் 3) மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

author img

By

Published : Aug 2, 2020, 3:24 PM IST

இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சென்னையில் நாளை (03.08.2020) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

சேலையூர் பகுதி : கண்ணன் நகர், ஐ.ஓ.பி காலனி, பொன்னியம்மன் கோயில் தெரு, சேலையூர், கர்ணம் தெரு, ராஜா ஐயர் தெரு, ரங்கநாதன் தெரு, முத்தாலம்மன் தெரு, வேளச்சேரி மெயின் ரோடு பகுதி, ஏழுமலை தெரு, நியூ பாலாஜி நகர், முல்லை தெரு, ஒளவை நகர், பாரதி நகர், பஜனை கோயில் தெரு, மாதா கோயில் தெரு, பாளையத்தன் தெரு, ரங்கநாதன் நகர் பகுதி, பர்மா காலனி ஹரிங்கடன் ரோடு, ஈஸ்வரன் கோயில் தெரு, ராமசாமி தெரு.

தண்டையார்பேட்டை: கார்நேசன் நகர், குடிசை மாற்று வாரியம் குடியிருப்பு, ஜெ.ஜெ நகர், சுதந்திர நகர், சிகிரங்தபாளையம், மோட்சபுரம், கே.எச் ரோடு, மீனாம்பாள் நகர், பாரதி நகர், பாரதி நகர் குடியிருப்பு, காமராஜ் நகர், நியூ சாஸ்திரி நகர், ஜீவா நகர், டிரைவர் காலனி, இ.எச் ரோடு, தியாகப்பா செட்டி தெரு

பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்தவுடன் மீண்டும் வழக்கம் போல மின் விநியோகம் சீராக வழங்கப்படும்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.